கப்பல் துறையில் மேலாளர் பணி

sci

மும்பையில் செயல்பட்டு வரும் தி ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 80 மேலாளர், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டென்ட் மேனேஜர்

காலியிடங்கள்: 62

பணி: மேனேஜர்

காலியிடங்கள்: 01

பணி: டெபுடி ஜெனரல் மேனேஜர்

காலியிடங்கள்: 17

தகுதி: தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எம்.பி.ஏ, மரைன் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: முதல் பிரிவு வேலைக்கு 27, இரண்டாம் பிரிவு வேலைக்கு 37, மூன்றாம் பிரிவு வேலைக்கு 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்களுக்கு www.shipindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply