மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள Counselor, Faculty & Office Assistant பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தர்பங்கா
பணி: Counselor
தகுதி: பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Faculty
தகுதி: MSW, Rural Development, Sociology, Psychology முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். BSc (Agri), BA with B.Ed முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Assistant
தகுதி: BSW,BA,B.Com முடித்திருக்க வேண்டும்.
தகுதி: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Regional Manager,
Central Bank of India,
Regional Office,
Allalpatti,
Darbhanga, PIN – 846003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/upload/FLCC%20RO%20Darbhanga.zip என்ற இணையதளத்தை பார்க்கவும்.