1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பொட்டாசியம் மூளை, நரம்பு பிரச்சனையை சீராக்குகிறது.
2. எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது…
3. உடல் எடையைக் குறைக்கிறது. எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை…
4. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறதது.
5. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது.
6. வாய்த் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது…
7. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.
8. காலையில் டீ அல்லது காப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.