இந்திய விமான படையில் நிரப்பப்பட உள்ள 198 Multi Tasking Staff பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indian Air force
காலியிடங்கள்: 198
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electrician – 01
2. LDC – 07
3. MTS – 83
4. SafaiWala – 37
5. Cook – 08
6. Mess Staff – 10
7. Dhobi – 01
8. Carpenter – 06
9. A/C Mechanic(A) – 01
10. Painter – 05
11. Instrument Repairer – 01
12. Laboratory Assistant – 01
13. Store Keeper – 07
14. Supdt(Store) – 01
15. Radar Mechanic – 01
16. Fitter Mechanical Transport – 03
17. Fireman – 05
18. Civilian Mechanical Transport Driver – 02
19. Telephone Operator Grade II – 01
20. Steno – II – 01
21. Labourer on Amn Duty – 08
22. Aya – 07
தகுதி: பத்தாம் வகுப்பு, +2, ஐடிஐ மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு:
LDC, Fireman, Steno பணியிடங்களுக்கு 18 – 27க்குள் இருக்க வேண்டும்.
மற்ற பணியிடங்களுக்கு ரூ.18 – 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_85_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.