திண்டுக்கல் அண்ணா பல்கலை: டான்செட்-2015 ஏப்.,1 முதல் விண்ணப்பம்

application

TANCET-2015 தேர்விற்கு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 20 வரை திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் மற்றும் நேரடி பதிவு நடைபெறுகிறது.

விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் நகல்கள் உடன் அண்ணா பல்கலைக்கழகம், ரெட்டியார்சத்திரம் – திண்டுக்கல் தொடர்பு கொள்ளவும்.

இதற்கான தேர்வு கட்டணம் ரூ.500 (எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மாணவர்களுக்கு மட்டும் ரூ.250) நேரடியாக செலுத்தி பெற்று கொள்ளவும். இதற்கான முழு விவரங்களும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் வழங்கும் நேரம்:

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பதிவு நடைபெறும். 2,3 மற்றும் 14 ஏப்ரல் 2015 ஆகிய நாட்களில் விண்ணப்பம் வழங்கப்பட மாட்டாது.

மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு அண்ணா பல்கலைகழக மண்டல இயக்குனர் டாக்டர் கே.சிவக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply