பெரும்பாலான என்.ஐ.டி.,க்கள் மற்றும் சில மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் எம்.எஸ்சி. படிப்புகளில் சேர்வது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
CCMN 2015 எனப்படும் மையப்படுத்தப்பட்ட கவுன்சிலிங் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த கவுன்சிலிங்கை, என்.ஐ.டி., ரூர்கேலா ஒருங்கிணைத்து நடத்துகிறது.
IIT – JAM தேர்வு மதிப்பெண் மூலமாக மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மே 4ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.
விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.ccmn.in