மெட்ரோ ரயிலுக்காக சிறை நிரப்பும் போராட்டம். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

stalinமெட்ரோ ரயில் திட்டத்தை ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே உள் நோக்கத்தோடு தாமதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய மு.க ஸ்டாலின் விரைவில் இதற்கு எதிராக சென்னை மாவட்ட மக்களை கூட்டி சிறை நிறப்பும் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

திமுக சார்பில் சென்னை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது

இதில் தலைமை ஏற்று பேசிய திமுக பொருளாலர் மு.க ஸடாலின், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை ஆளுங்கட்சியினர் உள்நோக்கத்தோடு தாமதப் படுத்துவதாக குற்றஞ்சாட்டி, அதை கணடித்து மாநகரில் திமுக வினரை கூட்டி விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவி்த்தார்.

மேலும் ஆந்திராவின் படுகொலைக்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவிக்காததும் வரவிருக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஹைதராபாத்தில் உள்ள அவர்களின் சொத்தும் வழக்கு பின்னனியில் இருப்பதே என குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply