கேம்பிரிட்ஜ், கரோலின்ஸ்கா நிறுவனத்தில் சுகாதாரம் குறித்து குறுகிய கால ஆன்லைன் படிப்பாக வழங்கப்படுகிறது.
இந்த ஆன்லைன் படிப்பில் மாணவர்கள் சுகாதாரம் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ள நல்தொரு வாய்ப்பாகவும், சவாலாகவும் அமையும்.
மேலும், இந்த படிப்பின் மூலம் சுகாதாரம் பற்றி பல்வேறு கருத்துக்களும், வரலாற்று ரீதியாக ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்.
ஆறு வாரங்களான இந்த குறுகிய கால ஆன்லைன் படிப்பு ஏப்ரல் 22ம் தேதி முதல் தொடங்குகிறது.
கூடுதல் தகவல்களுக்கு https://www.edx.org/contact-us