எச்ஏஎல் நிறுவனத்தில் இன்ஸ்ட்ரக்டர் மற்றும் டிரேட்ஸ்மேன் பணி

hal

பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பிரிவின்கீழ் உள்ள ரோட்டரி விங் அக்காடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: HC/RWA/01/2015

பணி: Chief Flying Instructor

காலியிடங்கள்: 01

தகுதி: CHPL/ATPL (H) லைசென்ஸ் FRTO, Instrument Rating, FIR (H) DGCA Flying Clearance பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆயுதப்படையில் கடந்த 5 வருடங்களாக குறைந்தபட்சம் 150 மணிநேரம் Instructional Flying-ல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.

 

விளம்பர எண்: HC/RWA/02/2015

பணி: Dy.Chief Flight Instructor

காலியிடங்கள்: 01

தகுதி: CHPL/ATPL (H) லைசென்ஸ், FRTO, Instrument Rating, FIR (H) அல்லது 41/160 விதியின்படி DGCA -வின் Flying Clearance பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆயுதப்படையில் கடந்த 5 வருடங்களாக குறைந்டபட்சம் 150 மணி நேரம் Instructional Flying-ல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.

 

விளம்பர எண்: HC/RWA/03/2015

பணி: Fyying Instructor

காலியிடங்கள்: 02

தகுதி: CHPL/ATL with FIR(H) AFIR(H) மற்றும் கடைசி 6 மாதத்திற்குள் 20 மணி நேரம் Currency Instructional Flying தெரிந்திருக்க வேண்டும். அல்லது DGCA விதிமுறைப்படி தகுந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

விளம்பர எண்: HC/RWA/04/2015

பணி: Chief Ground Instructor

காலியிடங்கள்: 01

தகுதி: DGCA-வால் சம்மந்தப்பட்ட பணியில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: உடல் தகுதி உடையவர்களுக்கு வயதுவரம்பு கிடையாது.

 

விளம்பர எண்: HC/RWA/05/2015

பணி: Ground Instructor

காலியிடங்கள்: 03

தகுதி: Air Navigation, Aviation Meteorology Technical பிரிவுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: DGCA விதிமுறைப்படி தகுந்த உடல் தகுதி உள்ளவர்களுக்கு வயதுவரம்பு கிடையாது.

 

விளம்பர எண்: HC/RWA/06/2015

பணி: AME (A&C) Holder

காலியிடங்கள்: 01

தகுதி: AME லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: வயதுவரம்பு கிடையாது. 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

விளம்பர எண்: HC/RWA/07/2015

பணி: Administrative Officer

காலியிடங்கள்: 01

தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். குறைந்டபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

விளம்பர எண்: HC/RWA/08/2015

பணி: BAMEL/BAMEC Holder

தகுதி: RA, JE  மற்றும் PE பிரிவில் DGCA வழங்கும் Air Craft Maintenance Engineer சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

விளம்பர எண்: HC/RWA/09/2015

பணி: Technical Tradesman (Helicopter)

காலியிடங்கள்: 01

தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவுகளுடன் அறிவியல் துறையில் 10+2 முடித்திருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிலையத்தில் AME படிப்பை முடித்திருக்க வேண்டும். DGCA-வின் Civil Aviation Requirements-ன் Paper I மற்றும் பொது ஆங்கிலத்திற்கான Paper II-ல் தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது. அல்லது முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும்.

ஹெலிகாப்டர் மெயின்டெனன்ஸ் பிரிவில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

விளம்பர எண்: HC/RWA/10/2015

பணி: Assistant (IMM/Progress/Methods)

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 28

தகுதி: 10+2 அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்த முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும். அல்லது அங்கீகராம் பெற்ற பயிற்சி நிலையத்தில் AME படிப்பை முடித்திருக்க வேண்டும்.

DGCA-வின் Civil Aviation Requirements-ன் Paper I மற்றும் பொது ஆங்கிலத்திற்கான Paper II-ல் தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.  அல்லது முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும்.

 

விளம்பர எண்: HC/RWA/11/2015

பணி: Flight Dispatcher/Clerk

காலியிடங்கள்: 01

தகுதி: பட்டப்படிப்புடன் ATC மற்றும் Flight ஆப்பரேஷன்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளம்பர எண் 01 முதல் 07 வரையிலான பணிகளுக்கு நேரடியாக நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். விளம்பர எண் 08 முதல் 11 வரையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Deputy General Manager (HR),

HAL – Helicopter Division,

P.P.No:1790,

Vimanapura Post,

Bangalore – 560017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply