ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம்தீர்க்காயுசா இருங்க என்பதன் பொருள் என்ன? Posted on April 27, 2015 by 27 Apr நூறாண்டு காலம் வாழ்க என்னும் பொருளில் இப்படி சொல்கிறார்கள். 33 வயது வரை அற்பாயுள். 66 வரை மத்திம ஆயுள். 78 வரை தீர்க்காயுள். 120 வரை மகா தீர்க்காயுள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். உங்கள் குடும்பத்தார் மகாதீர்க்காயுளாக இருக்க வாழ்த்துக்கள். சித்திரை மாதத்திற்குரிய சிறப்பு என்னென்ன? அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒரே நாளில் சந்தித்த விஜயகாந்த். இன்று பிரதமருடன் சந்திப்பு