NPCIL என சுருக்கமாக அழைக்கப்படும் நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆப் இந்தியா லிட் என்ற மத்திய அரசின் நிறுவனம், மொத்தம் 6 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
* நர்ஸ் (ஆண், பெண் – தலா 2 பேர்) – 4 பணியிடங்கள் (இப்பணிக்கான அதிகபட்ச வயதுவரம்பு 30 ஆண்டுகள்)
* சயின்டிபிக் அசிஸ்டன்ட் (எக்ஸ்ரே டெக்னீசியன்) – 1 பணியிடம் (அதிகபட்ச வயதுவரம்பு 30 ஆண்டுகள்)
* ஸ்டைபன்டரி ட்ரெய்னி (டென்டல் டெக்னீசியன் – ஹைஜீனிஸ்ட்) – 1 பணியிடம் (அதிகபட்ச வயதுவரம்பு 24 ஆண்டுகள்)
இனப்பிரிவு வாரியாக வயதுவரம்பு சலுகையும் உண்டு.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்தேதி – மே 18
* மேற்கண்ட பணியிடங்கள் தவிர, வேறு நிலைகளில், ஏராளமான பணியிடங்களும் உள்ளன.
விரிவான அனைத்து தகவல்களுக்கும் http://www.npcil.nic.in/main/JobsRecent.aspx