நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் வழக்கம்போல் பஞ்சாப் அணி மீண்டும் தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியை ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சன்ரசைர்ஸ் ஐதராபாத், அணி, வார்னரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஸ்கோர் விபரம்:
ஐதராபாத் அணி: 180/5 20 ஓவர்கள்
வார்னர் 81
தவான் 24
ஹென்றிக்யூஸ் 28
மோர்கன் 17
ஓஜா 2
ராஹுல் 17
ஷர்மா 11
உதிரிகள் 5
ஐதராபாத் அணி: 180/5
முரளிவிஜய் 24
வோரா 20
சாஹா 5
மேக்ஸ்வெல் 11
மில்லர் 89
பெய்லி 6
குர்கீரத் சிங் 3
பட்டேல் 15
ஹென்ரிக்ஸ் 0
உதிரிகள் 7
ஆட்டநாயகன்:வார்னர்