CSAT தாள், தகுதித் தாளாக மாற்றம்: புதிய முறை நடப்பாண்டு முதல் அமல்

csat

சிவில் சர்வீசஸ் முதற்கட்ட தேர்வில் CSAT தாள் தகுதித் தாளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

CSAT தாளில் தகுதிப்பெற குறைந்தது 33 விழுக்காடு மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

நடப்பு ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் புதிய முறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, நேரத்திற்கேற்ப தகுதி, பாடம், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர தனி குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply