மாநில அளவில் முதல் இடம் பிடித்த 41 மாணவர்களின் பெயர் பட்டியல்.

state firstஇதுவரை இல்லாத வகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடத்தில் 41 பேர் இடம் பிடித்துள்ளனர். 499 மதிப்பெண்கள் பெற்ற இவர்கள் அனைவருமே மாநில அளவில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதுவரை நடந்த எந்த ஒரு பொதுத்தேர்விலும் இவ்வளவு அதிகமான மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை செய்த 41 பேர்களின் பட்டியல் வருமாறு:

எம்.முத்துவேணி, செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி.

எஸ்.ஆர்த்தி, ரோஸ்மெரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி.

ஆர்.கார்த்திக் அருண், ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

எஸ்.நித்யஸ்ரீ, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்.

டி.சசிகலா, லார்ட் வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை.

எஸ்.தேவதர்ஷினி, சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனி.

இ.அர்ச்சனா, இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

பி.செல்வநாயகி, பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,திருப்பூர்.

எஸ்.ஷர்மிளா, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

கே.ஜி.கிருத்திகாயினி, சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்கம்பாளையம்.

பி.கரோலினா, விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.

கே.ஷர்ஷினி, சிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.

எஸ்.கிருத்திகா, வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.

ஆர்.கார்த்திக், பிஷப் ஃபிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, கோவை.

கே.எஸ்.ஜனனி, எஸ்.ஆர்.சி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.

எஸ்.தீப்தி, ஸ்ரீவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.

ஆர்.கோகுல கிருஷ்ணன், ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, சேலம்.

இ.ஜெயநந்தனா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்.

சி.மாலினி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்.

எம்.பூஜா, செயின்ட் ஜொசப் மெட்ரிக் பள்ளி, சேலம்.

எஸ்.சாக்‌ஷினி, க்ரீன்பார்க் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.

எ.சினேகா, எஸ்.கே.வி.மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.

பி.தனப்ரியா, ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்.

கே.கே.தேவதா நிலானி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்.

எஸ்.பாரதிராஜா, அரசு உயர்நிலைப்பள்ளி, பரணம்.

வி.ஜெயஸ்ரீ, ஃபாத்திமா மெட்ரிக் பள்ளி, ஜெயங்கொண்டம்.

ஆர்.ரவீணா, தந்தை ரோவர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

ஜே.ஜோஸ்வின், செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி, திருவாரூர்.

ஆர்.வைஷ்ணவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.

எஸ்.ரக்‌ஷிதா, பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.

எம்.அட்சயா, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.

எம்.திவ்யலட்சுமி, மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.

எஸ்.முத்தாலு, அமலோர்பவம் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி.

எல்.கல்பனா, ஸ்ரீ நவதுர்கா மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி.

ஜாஸ்லின் ஜெனிஷா, ஜியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.

கே.அபிஷ்மா, எல்.இ.எஃப் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.

கே.பி.ஆர்த்தி, சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர், சென்னை.

ஆர்.நந்தினி, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி

ஆர்.அனுகீர்த்தனா, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை.

ஆர்.ஷிவானி, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை.

எஸ்.அனுகீர்த்தனா, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை.

Leave a Reply