ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குடிப்பதை கைவிடுங்கள்

e66e4cb4-9c3c-43d3-afc8-b561d7cda350_S_secvpf

காபியை அடியோடு கைவிடுங்கள். காபியில் உள்ள கேபீன் ஸ்டிரெஸ் ஹார்மோனை அதிகரிக்கச் செய்கின்றது. இது இன்சுலினை அதிகரிக்க செய்வதால் உடலில் பாதிப்பு ஏற்படுகின்றது. கணையம் வீக்கமடைகின்றது. காபி பழக்கம் அதிகரிக்கும்பொழுது இன்சுலின் திறன் சக்தி குறைகின்றது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகின்றது. காபி பானத்தில் சில நன்மைகள் இருந்தாலும் கெட்ட கொலஸ்டிரால் அதிகம் உருவாக காரணமாகின்றது. காபி குடலில் அசிடிடி பிரச்சினையை அதிகரிக்கும். கால்சியம், மக்னீசியம், பொட்டாசிம் போன்ற தாது உப்புக்களை காபி குடிப்பவரின் சிறுநீரில் அதிகம் வெளியாகின்றது. காபி சில மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிடும். காபி மட்டுமல்ல, கேபின் உள்ள எந்த பானமும் இதே பாதிப்பை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும்.

Leave a Reply