குஜராத் மாநில அரசின் இன்ஸ்டிடியூட் ஆஃப் சீஸ்மாலாஜிக்கல் ரிசர்ச் எனும் நிலநடுக்க ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட, ஜியோ பிசிசிஸ்ட் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: ISR- 01/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist-D – 02
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000
பணி: Scientist-C – 02
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000
பணி: Scientist-B – 05
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி: Sr. Geophysicist – 05
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,500
பணி: Geophysicist
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,500
பணி: Junior Research Fellow (JRF)
தகுதி: புவியமைப்பியல், புவிஇயற்பியல், இயற்பியல் போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் இரண்டு ஆண்டுக்கு மாதம் ரூ.16,000, மூன்றாம் ஆண்டில் இருந்து மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.isr.gujarat.gov.in/announcement/adv012015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.