ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்

sulochanaதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தாயாரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சுலோச்சனா சம்பத் இன்று காலமானார்.

ஈ.வி.கே.எஸ். சம்பத் மனைவியும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சுலோச்சனா சம்பத் இன்று உடல்நலக்கோளாறு காரணமாக சென்னையில் காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சுலோச்சனா சம்பத் அவர்களின் உயிர் பிரிந்ததாகவும், அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றான.

சுலோச்சனா சம்பத், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தாயார் ஆவார்

Leave a Reply