இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2 /JE/2014-15
பணி: இளநிலை பொறியாளர் (சிவில், எலக்ட்ரிக்கல்)
மண்டலம் வாரியான காலியிடங்கள் விவரம்:
இளநிலை பொறியாளர் (சிவில்):
மேற்கு – 06
தெற்கு – 02
மத்திய – 03
இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்):
கிழக்கு – 02
மேற்கு – 07
தெற்கு – 01
மத்திய – 02
தெற்கு மண்டலம்: தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா
வயதுவரம்பு: 20 – 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 06.06.1985 – 05.06.1995 க்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக் வேண்டும்.
தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் துறையில் 3 ஆண்டு பொறியியல் பட்டயப் படிப்பு அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.450.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2015
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.07.2015
விண்ணப்பிக்கும் முறை: https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3020 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.