மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள நிதி ஆய்வாளர், வர்த்தக விரிவாக்க மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 31
1. Financial Analyst – 10
2. Project Lead- ITO-AM – 01
3. Warranty Claim Assessor – 02
4. Voice Engineer – IP Contact Center – 01
5. Business Development Manager – 03
6. IT Operation Analyst – 01
7. Accounting – 01
8. Asia Pacific MSS Internal Control – 01
9. Supply Analyst – 07
10. Senior Analyst – Operations Analytics – 01
11. Senior Analyst – Deployment Solutions – 01
12. Quality Analyst/Quality Coach – 02
விண்ணப்பிக்கும் முறை: www.sjobs.brassring.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் அனுபவம், தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://sjobs.brassring.com/TGWebHost/jobdetails.aspx?SID=^kT64RL2dVM7RdbQ6FCbAOoUYtysDZCpCLL1dTBNEKyCsZwtgT2UlOnG1ZTR6auCV&jobId=273210&type=search&JobReqLang=1&recordstart=1&JobSiteId=5283&JobSiteInfo=273210_5283&GQId=0 என்ற இணையதளத்தை பார்க்கவும்.