உலகின் மிக அமைதியான நாடு எது? ஐஸ்லாந்து முதலிடம். சிரியா கடைசி இடம்

peaceஉலகின் அமைதியான நாடு எது என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை இன்ஸ்டிடியூட் ஆப் எகானமிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்தது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 143வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

உலகின் மிக அமைதியான நாடு குறித்த கருத்துக்கணிப்புக்காக இன்ஸ்டிடியூட் ஆப் எகானமிக்ஸ் என்ற நிறுவனம் மொத்தம் 162 நாடுகளை தேர்வு செய்து அதனை வரிசைப்படுத்தும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் இந்த கருத்துக்கணிப்பின் ஆய்வறிக்கை நேற்று வெளியானது.

உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து மற்றும் அதனை அடுத்து டென்மார்க், ஆஸ்திரியா, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை கைப்பற்றியுள்ளது. பின்லாந்து, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் செக்கோஸ்லாவாக்கிய ஆகிய நாடுகள் 6ல் இருந்து 10வது இடம் வரை பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா 94வது இடத்திலும், பிரேசில் 103வது இடத்திலும், இலங்கை 114வது இடத்திலும், சீனா 124வது இடத்திலும், இந்தியா 143 வது இடத்திலும் உள்ளது. சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களில் உள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் முழுவிபரம் இதோ:

1    Iceland
2    Denmark
3    Austria
4    New Zealand
5    Switzerland
6    Finland
7    Canada
8    Japan
9    Australia
10    Czech Republic
11    Portugal
12    Ireland
13    Sweden
14    Belgium
15    Slovenia
16    Germany
17    Norway
18    Bhutan
19    Poland
20    Netherlands
21    Spain
22    Hungary
23    Slovakia
24    Singapore
25    Mauritius
26    Romania
27    Croatia
28    Malaysia
29    Chile
30    Qatar
31    Botswana
32    Bulgaria
33    Kuwait
34    Costa Rica
35    Taiwan
36    Italy
37    Lithuania
38    Estonia
39    United Kingdom
40    Latvia
41    Laos
42    South Korea
43    Mongolia
44    Uruguay
45    France
46    Indonesia
46    Serbia
48    Namibia
49    United Arab Emirates
49    Senegal
51    Malawi
52    Albania
53    Bosnia and Herzegovina
54    Ghana
55    Zambia
56    Vietnam
57    Montenegro
58    Timor-Leste
59    Sierra Leone
60    Argentina
61    Greece
62    Nepal
63    Lesotho
64    Panama
64    Tanzania
66    Gabon
67    Madagascar
68    Cyprus
69    Kosovo
70    Moldova
71    Jordan
71    Macedonia (FYR)
71    Togo
74    Nicaragua
74    Oman
76    Tunisia
77    Benin
78    Liberia
79    Georgia
80    Mozambique
81    Equatorial Guinea
82    Cuba
83    Burkina Faso
84    Bangladesh
84    Ecuador
86    Morocco
87    Kazakhstan
88    Angola
89    Paraguay
90    Bolivia
91    Armenia
92    Guyana
92    Peru
94    United States of America
95    Saudi Arabia
96    Papua New Guinea
97    Trinidad and Tobago
98    Haiti
99    The Gambia
100    Dominican Republic
101    Swaziland
102    Djibouti
103    Brazil
104    Algeria
105    Cote d’ Ivoire
106    Turkmenistan
107    Bahrain
108    Tajikistan
109    Jamaica
110    Belarus
111    Cambodia
111    Uganda
113    Uzbekistan
114    Sri Lanka
115    Republic of the Congo
116    Honduras
117    Guinea
118    Guatemala
119    Ethiopia
120    Guinea-Bissau
121    Kyrgyz Republic
122    Mauritania
123    El Salvador
124    China
125    Zimbabwe
126    Thailand
127    Eritrea
128    Mali
129    Niger
130    Burundi
130    Myanmar
132    Azerbaijan
133    Kenya
134    Cameroon
135    Turkey
136    South Africa
137    Egypt
138    Iran
139    Rwanda
140    Chad
141    Philippines
142    Venezuela
143    India
144    Mexico
145    Lebanon
146    Colombia
147    Yemen
148    Israel
149    Libya
150    Ukraine
151    Nigeria
152    Russia
153    North Korea
154    Pakistan
155    Democratic Republic of the Congo
156    Sudan
157    Somalia
158    Central African Republic
160    Afghanistan
161    Iraq
162    Syria

Leave a Reply