ஆர்.கே.நகர் ஓட்டு எண்ணிக்கை. 14 சுற்றுகளின் முடிவுகள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையானவுடன் மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
முதல்வராக அவர் தொடர வேண்டுமானால், ஆறு மாதத்திற்குள் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப, ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சி.மகேந்திரன், டிராபிக் ராமசாமி உள்பட பலர் போட்டியிட்டனர்.
கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான 14 சுற்று ஓட்டு எண்ணிக்கையின் விபரம் வருமாறு:
முதல் சுற்று…
ஜெயலலிதா – 9,562 வாக்குகள்
சி.மகேந்திரன் – 930 வாக்குகள்
2வது சுற்று…
ஜெயலலிதா – 10,836 வாக்குகள்
சி.மகேந்திரன் – 1,647 வாக்குகள்
3வது சுற்று…
ஜெயலலிதா – 30,329 வாக்குகள்
சி.மகேந்திரன் – 2,297 வாக்குகள்
4வது சுற்று…
ஜெயலலிதா – 38,806 வாக்குகள்
சி.மகேந்திரன் – 2,809 வாக்குகள்
5வது சுற்று…
ஜெயலலிதா – 49,000 வாக்குகள்
சி.மகேந்திரன் – 3,713 வாக்குகள்
6வது சுற்று…
ஜெயலலிதா – 58,297 வாக்குகள்
சி.மகேந்திரன் – 4,349 வாக்குகள்
7வது சுற்று…
ஜெயலலிதா – 67,899 வாக்குகள்
சி.மகேந்திரன் – 4,876 வாக்குகள்
8வது சுற்று…
ஜெயலலிதா – 77,309 வாக்குகள்
சி.மகேந்திரன் – 5,426 வாக்குகள்
9வது சுற்று
ஜெயலலிதா- 87,026
சி.மகேந்திரன்- 5,941
10வது சுற்று
ஜெயலலிதா- 98,990
சி.மகேந்திரன்- 6,278
11வது சுற்று
ஜெயலலிதா- 1,09,653
சி.மகேந்திரன்- 6,710
12வது சுற்று
ஜெயலலிதா- 1,18,043
சி.மகேந்திரன்- 7,215
13வது சுற்று
ஜெயலலிதா- 1,26,666
சி.மகேந்திரன்- 7,765
14வது சுற்று
ஜெயலலிதா- 1,35,517
சி.மகேந்திரன்- 8,097