கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷனில் இளநிலை பொறியாளர் பணி

krcl

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL ) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 18 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18

பணி இடம்: மும்பை

பணி: இளநிலை பொறியாளர் (Junior Engineer)

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி சிவில் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின் படி 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://konkanrailway.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 To the office at Belapur Bhavan,

Plot No. 6, Sec-11, CBD Belapur,

Navi Mumbai – 400614

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2015

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களு முழுமையான விவரங்கள் அறிய http://konkanrailway.com/english/wp-content/uploads/2015/06/Notification_JE_Civil1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply