கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனையா? புகார் செய்ய செல்போன் எண்கள் அறிவிப்பு!

helmetகடந்த 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹெல்மெட் வியாபாரிகள் இருமடங்கு விலை கூறி வருவதாக தமிழகம் முழுவதிலும் இருந்து புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பன குறித்து புகார் செய்ய அவர் சில செல்போன்களை எண்களையும் வெளியிட்டுள்ளார். இந்த எண்களுக்கு தகவல் கொடுத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஹெல்மெட் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்/

30 ஊர்களில் உள்ள மாவட்ட தொழிலாளர் ஆய்வர்களிடம் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை குறித்து புகார் அளிக்கலாம் எனவும், அந்தந்த ஊர் ஆய்வர்களின் செல்போன் எண்களையும் தொழிலாளர் துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

1. சென்னை 1வது வட்டம் 94453 98738

2. சென்னை 2வது வட்டம் 94453 98739

3. சென்னை 3வது வட்டம் 94453 98740

4. காஞ்சிபுரம் 94453 98743

5. திருவள்ளூர் 94453 98745

6. கடலூர் 94453 98746

7. வேலூர் 94453 98741

8. விழுப்புரம் 94453 98747

9. திருவண்ணாமலை 94453 98742

10. திருச்சி 94453 98756

11. தஞ்சை 94453 98757

12. திருவாரூர் 94453 98758

13. பெரம்பலூர் 94453 98759

14. திண்டுக்கல் 94453 98760

15. கரூர் 94453 98754

16. தேனி 94453 98762

17. மதுரை 94453 98761

18. விருதுநகர் 94453 98763

19. சிவகங்கை 94453 98767

20. ராமநாதபுரம் 94453 98764

21. திருநெல்வேலி 94453 98768

22. தூத்துக்குடி 94453 98769

23. நாகர்கோவில் 94453 98771

24. கோவை 94453 98752

25. திருப்பூர் 94453 98772

26. கிருஷ்ணகிரி 94453 98748

27. குன்னூர் 94453 98753

28. சேலம் 94453 98749

29. ஈரோடு 94453 98751

30. நாமக்கல் 94453 98750

Leave a Reply