தென் மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 194 சீனியர் பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 194
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
I. Sr. Section Engineer
1. P-Way – 28
2. (Works) – 01
3. Drawing (Civil) & Design & Estimation – 03
4. (Mechanical) (Workshop) – 11
5. Carriage & Wagon – 21
6. Carriage & Wagon – 01
7. Electrical / Electrical (GS) – 09
8. Electrical (TRD) – 06
09. Chief Depot Material Superintend – 06
10 Chemical and Metallurgical Assistant – 11
II. Junior Engineer
11. P-Way – 17
12. (Bridge) – 03
13. Drawing / Drawing & Design & Estimation (Civil) – 05
14. Drawing / Drawing & Design & Estimation (Civil) – 12
15. Carriage & Wagon (Open Line) – 20
16. Diesel Mechanical – 02
17. Diesel Electrical – 03
18. (Drawing / Design / Designing & Drawing) Mechanical – 07
19. Electrical/ TRD – 02
20. (Drawing / Design / Design & Drawing & Estimation) Electrical – 03
21. (Signal) – 12
22. (Telecommunication) – 04
23. Depot Material Superintend– 08
வயதுவரம்பு: சீனியர் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 20 – 34க்குள் இருக்க வேண்டும்.
ஜூனியர் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 – 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: சீனியர் பிரிவு பணிக்கும் மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600
ஜூனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் மற்றும் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஆண்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2015
எழுத்துத் தேர்வு: 22.08.2015 மற்றும் 05.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.swr.indianrailways.gov.in அல்லது http://www.rrbbnc.gov.in/notifications/cen%2001-2015%20260615.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.