கண்ணாடி கணினி

mirro_2463784f

எதிர்கால கணினி வடிவமைப்பில்தான் எத்தனை வகை. ஒரு கண்ணாடி சதுரத்தை கம்ப்யூட்டர் ஆக்கலாம் என்கிறது ஒரு வடிவமைப்பு. கண்ணாடியில் ஒரு சிறிய கருவியை வைத்தால் அதன் பக்கத்திலேயே கம்ப்யூட்டருக்கான ஸ்பேஸ் உருவாகும்.

இந்த கண்ணாடி ஸ்பேசில் கணினியை இயக்கலாம். லேப்டாப், ஐபேட் என எதையும் போகும் இடங்களுக்கு தூக்கிக் கொண்டு அலைய தேவையில்லை.

இந்த சிறிய டிவைஸ் போதும். கண்ணாடி டீ பாய்கூட கணினியாகும்.

Leave a Reply