இந்திய விமானப் படை அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

airforceஇந்தியவிமானப்படை அதிகாரிப்பணிக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியவிமானப்படையில் பறக்கும், தொழில்நுட்ப மற்றும் தரைப்பிரிவுகளில் அதிகாரிகளாக பணிபுரிய ஆண், பெண்களிடமிருந்துவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன

பட்டம் படித்திருப்பதோடு, 20 முதல் 24 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும்.

ஜூலை 23-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இந்திய விமானப்படையின் அதிகாரபூர்வ  இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply