ஜெயம் ரவி- நயன்தாரா நடித்த தனி ஒருவன் படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்

வளர்ந்து இளம் கதாநாயகன் முதன்முதலாக நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘தனி ஒருவன். இந்த படத்தின் பாடல்கள் நேற்று ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ஜெயம் ரவியின் சகோதரர் ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் புதிய புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதை இப்போது பார்ப்போம்

[carousel ids=”68706,68707,68708,68709,68710,68711,68712,68713,68714,68715,68716,68717,68718″]

Leave a Reply