ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம்ஷீரடி சாய்பாபாவிற்கு 1,008 சங்காபிஷேகம்! Posted on August 11, 2015 by 11 Aug சென்னை: ஸ்ரீ சாய் மார்க்கம், சாய் பிரசார் சேவா அறக்கட்டளை சார்பில், மேற்கு மாம்பலத்தில் நேற்று ஆறாம் ஆண்டு ஷீரடி லிகித நாமஜப விழாவில், சாய்பாபாவிற்கு 1,008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஹரித்துவார், கங்கை நதி பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில் விற்பனை செய்ய தடை வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கும் சுண்டைக்காய்