நிறுவனம்:
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம், விசாகப்பட்டினம்.
வேலை:
பல்வேறு பிரிவுகளில் சார்ஜ்மேன்(டெக்னிக்கல்) வேலை(குரூப் பி).
காலியிடங்கள்:
மொத்தம் 124. எலக்ட்ரிக்கல், வெப்பன், எஞ்சினியரிங், கன்ஸ்ட்ரக்ஷன் போன்ற பணிகள் அடிப்படைகளில் பல்வேறு வேலைகள் இதில் இடம்பெறுகின்றன.
கல்வித் தகுதி:
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் அல்லது எஞ்சினியரிங் பிரிவுகளில் 3 வருட டிப்ளமா படிப்பு
வயது வரம்பு:
30க்குள். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்ச்சி உண்டு
தேர்வு முறை:
கல்வித் தேர்ச்சி, எழுத்து, நேர்முகம் மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: irfc-nausena.nic.in