மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: Executive Assistant (Technical) Group”B”
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Aguaculture, Zoology,Fisheries துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Fisheries Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மீன்வளர்ப்பு துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Assistant (Finance and Administration)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Aarts, Commerce, Statistics துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிபிஏ, பிசிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் Data Processing-ல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: கொச்சி, ஹைதராபாத், மும்பை, தில்லி, கொல்கத்தை மற்றும் கெளகாத்தி.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief Executive, National Fisheries Development Board, Near Pillar. No.235, PVNR Expressway, SVP National Police Academy (POST), Rajendranagar, Hyderabad-500052.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nfdb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.