மும்பை ஐஐடி-யில் ஆராய்ச்சிப் பணிகள்

images (5)

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப நிலையத்தில் நிரப்பப்பட உள்ள திட்டப் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Circular No: 117/2015

திட்ட பணிக் கோடு: 12BONG001

பணி: Project Research Associate

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.28,000 – 42,000

தகுதி: Mechanical, Aerospace, Industrial, Production Engg போன்ற துறைகளில் எம்.இ அல்ல து எம்.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Research Assistant

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.21,000 – 31,000

தகுதி: மெக்கானிக்ல் துறையில் பி.இ அள்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Technical Assistant

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.14,000 – 20,000

தகுதி: Fabrication Engg பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Administrative Assistant

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.14,000 – 20,000

தகுதி: முதல் வகுப்பில் பி.காம்., பி.ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் நல்ல திறன் பெற்றிருக் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/HRMSLoginpage.jsp என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/HRMSLoginpage.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply