தில்லி பல்கலை: பி.எச்டி(விலங்கியல்) படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

images

தில்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியில் விலங்கியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.எச்டி (விலங்கியல்) படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தகுதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பலாம். அக்டோபர் 5 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு http://www.du.ac.in/du/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply