நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு

images (7)

பிரதிபா கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கேரியர் எஜுகேசன், மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிக்கும் மாணவர்கள். தேர்வின் அடிப்படையில் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு தாள்கள்: பொது அறிவு, கணிதம் மற்றும் சமூக அறிவியல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30

மேலும் விவரங்களுக்கு: www.niceedu.org

 

Leave a Reply