காரணங்கள்
ரசாயனம்
மருந்து
சுற்றுச்சூழல் மாசு
எமோஷனல்
கோபம்
பயம்
குற்ற உணர்வு
தனிமை
மனம்
பதற்றம்
நீண்ட நேரம் வேலை செய்தல்
கவலை
உடல் நலம்
ஒவ்வாமை
வைட்டமின் மற்றும் தாதுஉப்புக்கள் பற்றாக்குறை
தூக்கமின்மை
சூழல்
வெப்பம்
தட்பவெப்பநிலை
பயணம்
இதர காரணங்கள்
நிதி அல்லது வேலை தொடர்பான பிரச்னை
குடும்பப் பிரச்னை
இறையியல் தொடர்பான பிரச்னை
விபத்து
காயம்
அறுவைசிகிச்சை
80-90 சதவிகித நோய்களுக்கு மூலக்காரணமாக மனஅழுத்தம் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
48 சதவிகிதம் பேருக்கு மன அழுத்தம் அவர்கள் தனிப்பட்ட மற்றும் பணிசார்ந்த வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
54 சதவிகிதம் பேர், மன அழுத்தமே தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சண்டையிடத் தூண்டியதாகத் தெரிவித்துள்ளனர்.