சீனாவில் ஒரு அலகு குத்தும் திருவிழா. அதிர்ச்சி படங்கள்
[carousel ids=”74226,74227,74228,74229,74230,74231,74232,74233,74234,74235,74236″]
நம்மூரில் முருகப்பெருமானுக்காக அலகு குத்தி கொள்வது, காவடி எடுத்து செல்வது போன்ற கடுமையான நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுவதை பார்த்திருக்கின்றோம். இதேபோல் சீனாவில் உள்ள கிராமத்தில் பக்தர்கள் வித்தியாசமான அதே நேரத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் வாயில் விதவிதமாக அலகு குத்தும் திருவிழா ஒன்றை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்
வாயில் சிறிய மற்றும் பெரிய கம்பிகள், கத்திகள், துப்பாக்கிகள், மற்றும் நீண்ட குழாய்கள் ஆகியவற்றை வாயில் இருந்து கன்னத்தின் வழியாகவும், கன்னத்தில் இருந்து வாயின் வழியாகவும் நுழைத்து கிராம தேவைதைக்கு தங்கள் நேர்த்தி கடன்களை செய்து வருகின்றனர்.
நேர்த்திக்கடன் முடிந்தபின்னர் அறுவை சிகிச்சை மூலம் கன்னத்தில் ஏற்பட்ட ஓட்டையை சரிசெய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வருடம் நடைபெற்ற இந்த திருவிழாவில் நேர்த்திக்கடன் செய்த பக்தர்களின் படங்களை துணிச்சலான மனம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்
English Summary: Men in Thailand try and outdo each other by forcing huge knives, countless sharp spikes as part of a ritual to celebrate being vegetarian