ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரின் புதிய கொடூர தண்டனை.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் தங்களிடம் பிடிபடும் வெளிநாட்டினர்களை பல்வேறு முறைகளில் கொலை செய்து வருகின்றனர்.
கத்தியால் கழுத்தை அறுப்பது, கல்லால் எறிந்து கொள்வது, உடலில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்வது, உயரமான கட்டிடங்களில் இருந்து தூக்கி எறிவது போன்ற கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்ட்ஜ ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் தற்போது பீரங்கி டாங்கிகளை மேலே ஏற்றொ கொலை செய்யும் புதுவித முறையினை கையாண்டுள்ளதாக சமீபத்தில் வெளிவந்த வீடியோ ஒன்றின்மூலம் தெரிய வந்துள்ளது.
பீரங்கி டாங்கியில்ஒருவர் நசுங்கி உயிர்விடும் ஒரு அதிர்ச்சியான வீடியோ ஒன்றினை தங்கள் இயக்கத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ உலகம் முழுவதையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary: New ISIS video shows yet another sick method of execution by crushing under the tracks of a Tank
https://www.youtube.com/watch?v=VhhGKWv0sKA