ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு

download

தமிழ்நாடு நகர் மற்றும் கிராம திட்டமிடல் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

Tamilnadu Town and Country Planning Subordinate Service.

காலியிடங்கள் விவரம்:

1. Research Assistant in Statistics:

1 இடம் (பொது).

தகுதி:

புள்ளியியல் அல்லது கணிதம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம். Statistical Investigation அல்லது Analysis of Statistical பணியில் ஒரு வருட அனுபவம்.

2. Research Assistant in Economics:

1 இடம் (பொது).

தகுதி:

Economics ஐ முக்கிய பாடமாக கொண்டு முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுநிலை பட்டம்.

3. Research Assistant in Geography:

1 இடம் (பொது)

தகுதி:

Geography ஐ முக்கிய பாடமாகக் கொண்டு முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுநிலைப்பட்டம்.

4. Research Assistant in Sociology:

1 இடம் (பொது)

தகுதி:

Sociology ஐ முக்கிய பாடமாகக் கொண்டு முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுநிலை பட்டம்.

மேற்கண்ட பணிகளுக்கான சம்பளம்:

ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,700.  

வயது:

பொது பிரிவினர் 18 லிருந்து 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு கிடையாது.

தேர்வு கட்டணம்:

விண்ணப்பத்திற்கு ரூ.50/, தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.

www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net ஆகிய இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.11.2015.

தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 6.11.2015.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.12.2015.

Leave a Reply