சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும். அவ்வாறு பலனடையும்போது பகவானை மறக்காதீர்கள்; ஆதிசங்கரருக்கு நன்றி சொல்லவும் மறக்காதீர்கள்.
அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
குணைகஸிந்தவே நம: சிவாய
தாமலேச தூதலோக
பந்தவே நம: சிவாயநாம
சோஷிதா நமத்
பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம: சிவாய
குணைகஸிந்தவே நம: சிவாய
தாமலேச தூதலோக
பந்தவே நம: சிவாயநாம
சோஷிதா நமத்
பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம: சிவாய
பொதுப் பொருள்: ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.