என்.ஐ.எப்.டி.,யில் மாணவர் சேர்க்கை

images

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில், 2016ம் ஆண்டிற்கான   மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலைப் பிரிவு: பி.டிஸ்.,- அக்ஸசரி டிசைன், பேஷன் டிசைன், நிட்வேர் டிசைன், லெதர் டிசைன், மற்றும் டெக்ஸ்டைல் டிசைன். பி.எப்.டெக்.,- ஆடை தயாரிப்பு

தகுதி: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அக்டோபர் 1, 2015 நிலவரப்படி 23 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

முதுநிலைப் பிரிவு: மாஸ்டர் ஆப் டிசைன், மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மெண்ட், மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி. மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி படிப்பிற்கு-பி.இ, பி.டெக்., பி.எப்.டெக்., பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு: பிப்ரவரி 14

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 10, 2016

மேலும் விவரங்களுக்கு: www.nift.ac.in

Leave a Reply