டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் பணி

download

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உத்தரப் பிரதேசம் மாநில அரசுடன் இணைந்து டாடா சமூக அறிவியல் நிறுவனம் நடத்தும் சமூக பணி திட்டத்தில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Social workers

காலியிங்கள்: 22

தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,000.

பணியிடம்: உத்தரப்பிரதேசம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Mr.Rakesh Yadav, Mahila Shashaktikaran Bhawan, Eideco Udhayan-1, gate no.3, Uddhyan-1, Bangla bazar, Lucknow:-226002.  அல்லது up.cicspcell@tiss.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.11.2015.

மேலும் விவரங்கள் அறிய https://sarkarijobnews.com/wp-content/uploads/2015/10/Tata-Institute-of-Social-Sciences1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply