சிபெட் நிறுவனத்தில் அட்மிஷன்

download (9)

மத்திய அரசின் கீழ், சென்னையில் செயல்படும் ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில்CAD/CAM/CAE ஆகிய படிப்புகளில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பாடப் பிரிவுகள்: இன்ஜினியரிங் துறையின் பல்வேறு பிரிவுகளில் CAD/CAM/CAE ஆகியவற்றில் நேரடி பயிற்சி. வேலைவாய்ப்பு உத்தரவாதம் மற்றும் மாத உதவித்தொகையும் உண்டு.

தகுதிகள்: பி.இ.,/பி.டெக்.,/எம்.இ.,/எம்.டெக்.,/டிப்ளமோ மெக்கானிக் 6 மாதக்கால பயிற்சியில், உதவித்தொகையாக மாதத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படும்.

சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் சேர்க்கை நடைபெறும். சில பிரிவுகளில், நேரடி சேர்க்கையும் உண்டு.

மேலும் விவரங்களுக்கு: www.cipet.gov.in என்ற இணையதளத்தில் சென்னை மையத்தின் பக்கத்தைப் பார்க்கவும்.

Leave a Reply