ராகுல்காந்திக்கு அதிர்ச்சி அளித்த பெங்களூர் கல்லூரி மாணவிகள்
பாரத பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களையும் அவருடைய வெளிநாட்டு பயணங்களையும் தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு பெங்களூரை சேர்ந்த மாணவிகள் நேற்று அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதனால் ராகுல்காந்தி பெரும் தர்மசங்கடத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
English Summary: Rahul Gandhi gets ‘yes’ response on NDA govt programmes from students: Bangalore,