உதவி தேவைப்படுவோர் கவனத்திற்கு: இந்த எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்

Tamil_News_large_1402503

சென்னை : மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரில் எந்த உதவிக்கு, எந்த எண்ணில் அழைக்கலாம் என விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உதவி எண்களை பயன்படுத்தி உதவி பெறுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :

* கழிவுநீரை வெளியேற்ற – 45674567

* விழுந்த மரங்களை அகற்ற, நீர் தேங்கி இருந்தால் – 1913

* தீ மற்றும் மீட்பு பணிக்கு – 101

* மின்சார உதவிக்கு – 1912

* மாவட்ட அவசர உதவி எண் – 1077

* மாநில அவசர உதவி எண் – 1070

 

Leave a Reply