அபிஷேகம் இல்லாத அம்மன்

Tamil-Daily-News-Paper_1603161096573

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் உலகம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த அம்மன் சுயம்புவாகத் தோன்றியதாம். இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. இந்த அம்மனின் திருவுருவம் மிகப்பழமையானது

Leave a Reply