ஐபிஎல் புதிய அணி வீரர்கள் தேர்வு. தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு ரூ.12½ கோடி

ஐபிஎல் புதிய அணி வீரர்கள் தேர்வு. தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு ரூ.12½  கோடி
pune
சூதாட்ட குற்றச்சாட்டு காரணமாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். தொடரில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை அடுத்து புனே, ராஜ்கோட் ஆகிய நகரங்களை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டன. புனே அணியை தொழிலதிபர் சஞ்சீவ் கோயங் காவின் நியூரைசிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியை இன்டெக்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளன.

இந்நிலையில் புனே மற்றும் ராஜ்கோட் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு இன்று மும்பையில் நடைபெற்றது.

புனே அணியின் முதல் வீரர் தோனி ரூ.12½  கோடிக்கு தேர்வு.
இரண்டாது வீரர் ரகானே ரூ.9½ கோடிக்கு தேர்வு.
மூன்றாவது வீரராக அஸ்வின் ரூ. 7½ கோடிக்கு தேர்வு

ராஜ்கோட் அணியின் முதல் வீரர் சுரேஷ்ரெய்னா ரூ.12½ கோடிக்கு தேர்வு.
2வது வீரர் வீந்தர ஜடேஜா ரூ.9½ கோடிக்கு தேர்வு.
3வது வீரர்  மேக்குல்லம் ரூ. 7½ கோடிக்கு தேர்வு

இதே போல பவுல்க்னெர் (ஆஸ்திரேலியா) பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரும் ராஜ்கோட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த 10 வீரர்களை தவிர்த்து மீதியுள்ள 40 வீரர்கள் பிப்ரவரி 6–ந் தேதி பெங்களூரில் நடைபெறும் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள்.

English Summary : IPL players draft: Dhoni, Rahane, Ashwin drafted by Pune

Leave a Reply