12 ஆம் வீடு பலம் பெற என்ன பயன் ?

12341285_958510204214530_6312332799461709926_n
1. இக்கட்டான சூழ்நிலையில் கடன் வாங்கி சமாளிப்பார். பலர் கடன் தர முன் வருவர். கடன் கொடுத்தவர் வற்பறுத்திக் கேட்க மாட்டார்.
2. படுத்து உறங்க பஞ்சு மெத்தை, படுத்ததும் தூக்கம் வரும்.
3. 12 இல் சுபர் உச்சம் பெற — நவநாகரீக வீடு — நல்வாழ்வு. 4 ஆம் இடம் – 12 ஆம் இடம் பலம் பெற வீட்டில் வசதிகள் மேம்படும்.
4. உபயராசி 12 ஆம் இடமாகி அதில் உச்சகிரகம் இடம் பெற – நகர வாழ்க்கை அமையும். படுக்கை வசதிகள் , சுகங்கள் இருக்கும் ஆனால், சொந்த வீடாய் இருக்காது.
5. ஸ்திர ராசி 12 ஆம் வீடானால் நிலையான/ சொந்தமான வீடு உண்டு.

 

Leave a Reply