கேரளா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு.
கேரள பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30ஆன் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பதவிகளின் பெயர்:
1. M.B.A Energy Management – No. of vacancies – 1
2. M.Tech Coastal & Harbour – No. of vacancies – 1
3. M.Tech Ocean Safety Engineering – No. of vacancies – 1
கல்வித்தகுதி:
1. PG in the relevant area
2. 20 years of experience in teaching/research in the relevant area
3. Evidence of conducting quality research by publication in standard referred journals
4. Evidence of guidance of students at post graduate and doctorate level
5. Excellent track record of development of new curriculum and courses, institution building of academic/research, undertaking collaborative research programme, etc.
மேலும் சில தகுதிகள்
1. Proven track record of curriculum development in the relevant faculty.
2. Monitoring and implementation of Research projects and Research
3. Age – Below 65 years 4. Remuneration – Rs.50,000/month, likely to be hiked.
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தகுதியான சான்றிதழ்களுடன the Registrar, Kerala University of Fisheries and Ocean Studies, Panangad P.O., Pin – 682 506 என்ற முகவரிக்கு டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.