73-வது கோல்டன் க்ளோப் திரைப்பட விருது பெற்றவர்களின் முழு பட்டியல்
ஆஸ்கார் விருதுக்கு சமமாக ஹாலிவுட் திரையுலக கலைஞர்களால் கருதப்படும் 73வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது டைட்டானிக் நாயகன் லியனாடோ டிகாப்ரிகோ அவர்களுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லட் அவர்களுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஜெனிஃபர் லாரன்ஸ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும் இந்த விருது பெற்ற ஹாலிவுட் திரையுலகினர்களின் முழு பட்டியல் பின்வருமாறு:
சிறந்த படம் (டிராமா பிரிவு) – தி ரெவனன்ட்
சிறந்த படம் (காமெடி / மியூசிக்கல் பிரிவு) – தி மார்டின்
சிறந்த இயக்குநர் (டிராமா பிரிவு) – அலெஜான்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டும் – தி ரெவனன்ட்
சிறந்த நடிகை (டிராமா பிரிவு) – ப்ரே லார்சன் – ரூம்
சிறந்த நடிகை (காமெடி / மியூசிக்கல் பிரிவு) – ஜெனிஃபர் லாரன்ஸ் – ஜாய்
சிறந்த துணை நடிகை – கேட் வின்ஸ்லட் – ஸ்டீவ் ஜாப்ஸ்
சிறந்த நடிகர் (டிராமா பிரிவு) – லியனாடோ டிகாப்ரிகோ – தி ரெவனன்ட்
சிறந்த நடிகர் (காமெடி / மியூசிக்கல் பிரிவு) – மாட் டாமோன் – தி மார்டின்
சிறந்த துணை நடிகர் -சில்வஸ்டர் ஸ்டோலன் – க்ரீட்
சிறந்த திரைக்கதை – ஆரோன் சார்கின் – ஸ்டீவ் ஜாப்ஸ்
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – இன்சைட் அவுட்
சிறந்த பாடல் – ரைட்டிங் ஆன் தி வால் – ஸ்பெக்டர்
சிறந்த பின்னணி இசை – தி ஹேட் ஃபுல் எயிட்
சிறந்த பிறமொழி திரைப்படம் – சன் ஆஃப் சவுல் (ஹங்கேரி மொழி)
சிறந்த டிவி நாடகம் (டிராமா பிரிவு) – மிஸ்டர்.ரோபோட்
சிறந்த டிவி நாடகம் (காமெடி / மியூசிக்கல் பிரிவு) – மொசார்ட் இன் தி ஜங்கிள்
சிறந்த டிவி திரைப்படம் – வுல்ஃ ஹால்
சிறந்த டிவி நடிகை (டிராமா பிரிவு) – ஹன்சன் – எம்பயர்
சிறந்த டிவி நடிகை (காமெடி / மியூசிக்கல் பிரிவு) – ரிச்சல் ஃப்ளூம் – கிரேஸி எக்ஸ் – கேர்ள்ஃப்ரெண்ட்
சிறந்த டிவி நடிகர் (டிராமா பிரிவு) – ஜான் ஹம் – மேட் மேன்
சிறந்த டிவி நடிகர் (காமெடி / மியூசிக்கல் பிரிவு) – ஹர்சியா பெர்னல் – மொசார்ட் இன் தி ஜங்கிள்