டைமண்ட் ஜூபிலி ரிசர்ச் இன்டர்ன்ஷிப்

download (3)

தகுதி
 
வயது: விண்ணப்பிக்கும் பொது 25 வயது இருக்க வேண்டும்.
 
தளர்வு: எஸ்சி/எஸ்டி/ஒபிசி பிரிவினருக்கு, பெண்கள் , மற்றும் மாற்று திறனாளிகளுக்கு 5 வயது தளர்வு உண்டு
 
கல்வி தகுதி:
ஆர்கனிக் கெமிஸ்ட்ரி , என்விரான்மென்ட் சயின்ஸ் , மைக்ரோ பயோலாஜி ஆகிய பாடங்களில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
உதவித்தொகை விபரம்
உதவி தொகை எண்ணிக்கை: 5
கால அளவு: 2 வருடம்
Provider Address: INSTITUTE FOR SOCIAL AND ECONOMIC CHANGE Contact Details: Registrar, ISEC,Nagarbhavi P.O., Bangalore 560 072. Karnataka. Phone: 080 23215468/ 5592/ 5519 Fax: 080 2317008 E-mail: admn@isec.ac.in www.isec.ac.in

Leave a Reply