துங்கநாத் என்பதற்கு ‘சிகரங்களின் கடவுள்’ என பொருள்படும்.
உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் இதுதான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3680 அடியில், துங்கநாத் மலைத்தொடரில் அமையப் பெற்றுள்ளது.
இமயமலைச் சாரலில் அமைந்துள்ள பஞ்ச கேதார தலங்களில் இதுவும் ஓன்று.
புகழ் பெற்ற இந்து முனிவர்களான பைரவ் மற்றும் வியாஸ் ஆகியோரின் திருவுருவச்சிலைகள், பாண்டவர்களின் சிலைகளுடன் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.